என் மகள் உனக்கு..! உன் தங்கை எனக்கு...! 2-வது திருமணத்திற்கு ஓர் கேவலமான தந்தையின் அசிங்க செயல்..! - Grime Now
Loading...

என் மகள் உனக்கு..! உன் தங்கை எனக்கு...! 2-வது திருமணத்திற்கு ஓர் கேவலமான தந்தையின் அசிங்க செயல்..!

Loading...


பாகிஸ்தானை சேர்ந்தவர் வாசிம் அகமது (36). இவர் செய்திருக்கும் ஒரு காரியம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பருவத்துக்கு வந்த தன் மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் உடல் ஊனமுற்ர அகமது ரம்ஜான் என்ற  நபரிடம் நிரந்தரமாக கொடுத்த வாசிம், அதற்கு பதிலாக ரம்ஜானின் சகோதரி சைமாவை இரண்டாம் திருமணம் செய்ய அவரிடம் இருந்து நிரந்தரமாக வாங்கியுள்ளார். ஏதோ பண்டம் மாற்று போல் இருவரும் பெண்களை மற்றி கொண்டு உள்ளனர்.
இது குறித்து வாசிம் கூறுகையில், எங்கள் வீட்டு பெண்ணை மற்றவர்களுடன் மாற்றி கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் யாரும் தலையிட முடியாது என கூறியுள்ளார்.
16 வயதுகுட்பட்ட பெண்ணை திருமணம் செய்வது சட்டபடி அந்நாட்டில் குற்றம் என்பதால் வாசிமை போலீசார் கைது செய்தார்கள். ஆனால் தான் திருமணம் செய்ய போகும் சைமாவிற்கு 16 வயது ஆகிவிட்டது என அவர் நிரூபித்ததால் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
வாசிம் அகமது என்னும் ஒரு தனி மனிதர் மட்டும் இப்படி செய்யவில்லை, பாகிஸ்தான் நாட்டில் பழமைவாதத்தை பின்பற்றும் பல ஊர்களில் இது போன்ற விடயங்களை பலர் இன்னும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus
loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment