பறிபோகும் உயிர்கள்..! 2 நிமிஷம் ஒதுக்கி படிங்க,படிச்சு நியாயமிருந்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே..! - Grime Now

பறிபோகும் உயிர்கள்..! 2 நிமிஷம் ஒதுக்கி படிங்க,படிச்சு நியாயமிருந்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே..!

Loading...


இத 2 நிமிஷம் ஒதுக்கி படிங்க,படிச்சு முடிச்ச பிறகு இதுல நியாயமிருந்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே.
கத்தி படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி நிறுத்துறது
# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?
# மீடியா ஏன் இதப் பத்தி பேசல…
#சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.
#ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.
#சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க
# போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க
1995-10,720. 1996- 13,729. 1997-13,622. 1998- 16,015. 1999- 16,082. 2000- 16,603
2001- 16,415. 2002- 17,971. 2003- 17,164 2004- 18,241 2005- 17,131 2006- 17,060
2007- 16,632 2008- 16,796 2009- 17,368 2010- 15,964 2011- 14,027 2012- 13,754
2013- 11,744 2014- 12,141 2015(Jan-April)- 1,203
#இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?
#சாப்பாட்டுக்கு எங்க போவாங்க?
#இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys. Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..
# நிறைய ஷேர் ஆச்சுன்னா வாட்சப்பில் இந்தப் பிரச்சனைக்கு கவனம் கிடைக்கும்.
#குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க. விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.
#நாம இப்பவே ஏதாவது செஞ்சாதான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்
#விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?
#கொஞ்சம் வருங்காலத்தையும், விவசாயிங்க நிகழ்காலத்தையும் யோசிச்சுப் பாருங்க.
#நாமல்லாம் இவ்வளவு நாள் வாட்சப், பேஸ்புக்கில இருந்து என்னதான் சாதிச்சோம்?
#இத ஷேர் பண்ணினா நல்லது
#இது விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி இல்லை. நம்மளப் பத்தினது
#கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும்
உருப்பட முடியாது _-உண்மை இன்று புரியாது.
விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்.
ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்தோ அதன் சார்பு தொழிலிலிருந்தோ வந்திருப்போம்.!!!
Loading...
Share on Google Plus
loading...
loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment