சம்பளமா கேட்கிறீங்க? சவுக்கடி தண்டனை! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.! - வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளின் பரிதாப நிலை..! - Grime Now

சம்பளமா கேட்கிறீங்க? சவுக்கடி தண்டனை! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.! - வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளின் பரிதாப நிலை..!

Loading...


சவுதி அரேபியா, தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அரசு செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தின் போது பஸ் எரிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சவுதி நீதிமன்றம் 300 சவுக்கடி மற்றும் நான்கு மாதம் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பேருந்தை எரித்து போராட்டம் நடத்தியதற்காகவும், அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதற்காகவும் இந்த தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.
Loading...
Share on Google Plus
loading...
loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment