நான் பெண்களை கற்பழிக்க என்ன காரணம்? - ஒரு மிருகத்தின் கதை!ஜாதி, மத பேதமின்றி, ஏற்றத்தாழ்வு பார்க்காமல், நாடுகள் என்ற எல்லை இன்றி உலகம் எங்கிலும் நடந்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு, கற்பழிப்பு!
பெண்கள் வீக்கர் செக்ஸ் என கூறி, கூறி அவர்களை இச்சைக்காக மட்டுமே அனுபவித்து வரும் மிருதன்கள் இங்கு ஏராளமானோர்.
இரண்டு பெண்களை கற்பழித்து தண்டனை அனுபவித்து வரும் கைதி, தான் ஏன் இப்படி மாறினேன் என கூறிய வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி இனிக் காணலாம்...

என்ன வயது?

இரண்டு பெண்களை கற்பழித்த குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்நபரின் வயது 28. இவன் கற்பழித்த பெண்கள் இருவரும் வீட்டருகே வசித்த வந்தவர்கள் ஆவார்கள். மேலும், தன்னுடன் வர மறுத்த பெண் பெண் ஒருவரை இவன் கொலை செய்த குற்றமும் பதிவாகியுள்ளது.

கொள்ளையர்களுடன் பழக்கம்!

சிறுவயதில் கொள்ளையர்களுடன் கூடா நட்பு ஏற்பட்டது. அவர்கள் சிறுவயதிலேயே இவனது வாழ்வில் குறுக்கிட்டு பாதையை மாற்றினார். தீயவர்களுடனான பழக்கம், உலகை ஆளும் சக்தி தனக்குள்ளது என்பது போன்ற தீய எண்ணம் இவனுள் ஆழப்பதிய காரணமாக அமைந்தது.

போதை பொருள்!

போதாகுறைக்கு போதை பழக்கமும் இவனோடு கைகோர்த்தது. போதை பொருள் பயன்பாடு கொள்ளையர்கள் உலகில் ஒரு பெருமையாக இருந்தது. இதில் உச்சம் காணும் போது அப்பாவி மக்களை துன்புறுத்தவும், பெண்களை கற்பழிக்கவும் செய்தார்கள். இதை அவர்களது பிறப்புரிமையாக கருதினர். இந்த காலத்தில் தான் தான் விரும்பி வர மறுத்த பெண்ணை கற்பழிப்பு குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் அந்நபர் சந்தித்தார்.

இரண்டு நொடியில் மிருகமான நிகழ்வு!

கொள்ளையனாக இருந்து ஒருவர் எதற்காவது மறுப்பு தெரிவித்தால், உடனே அவர்களை பழிவாங்கிவிட வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம். உடனே அந்த அப்பாவி பெண்ணை கடத்தி இரண்டு வாரத்திற்கும் மேல் கற்பழித்து கொன்றான்.

கூட்டு கற்பழிப்பு சம்பவம்!

தான் மட்டுமின்றி, அந்த பெண்ணை தன் கொள்ளை கும்பலை சேர்ந்த மற்றவர்களும் கற்பழிக்க செய்தான். அவள் எத்தனை கெஞ்சி பார்த்தும் யாரும் அவளுக்கு கருணை காட்டவில்லை.

மரணம்...

அப்பெண் இரத்தம் கசிய இறக்கும் வரை கற்பழித்தனர் அந்த கொள்ளையர்கள். இதில் கொடுமை என்னவென்றால் அவள் இறந்த பிறகும் கூட ஒருசில மணி நேரம் அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர்.

தொடர்கதை...

அப்பெண் இறந்த சில மணி நேரத்திலேயே அந்த வழியாக வந்த பக்கத்து வீட்டு இளம் பெண்கள் இருவரை மீண்டும் கற்பழித்துள்ளான் அந்த மிருகம்.

கைது!

கைது செய்யப்பட்ட பிறகு இவனை மர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்போதும் சிறையில் தண்டனை அனுபவித்து தான் வருகிறான் இவன். இப்போது தான் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ்ந்து வருவதாக கூறியுள்ளான்.

தூயவனாக வேண்டும்!

திருந்தி வாழ வேண்டும். தூயவனாக இருக்க வேண்டும். சமூகத்தில் நல்ல வேலை செய்ய வேண்டும் என இப்போது விரும்புகிறார் இந்த கைதி. ஆனால், இதை பருவ வயதில் கொள்ளையர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ள போதே உணர்ந்திருக்க வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இந்நேரத்திற்கு மூன்று பெண்கள் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும்.


Share on Google Plus
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment