சீரழியும் கலாச்சாரம்..! தியட்டருக்குள் சில்மிஷங்களில் ஈடுபட்ட பலர் அதிரடி கைது...! - எங்கே தெரியுமா..? - Grime Now

சீரழியும் கலாச்சாரம்..! தியட்டருக்குள் சில்மிஷங்களில் ஈடுபட்ட பலர் அதிரடி கைது...! - எங்கே தெரியுமா..?

Loading...

கம்பாஹா பிரதேசத்தில் உள்ள திரையரங்களை அதிரடியாக சோதனை செய்த போது அங்கு இருந்த வயது குறைவான இளைஞர், யுவதிகள் 48 பேர் கைது செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இன்று இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி அவர்கள் திரையரங்களுக்கு சென்று அநாகரீகமாக முறையில் நடந்து கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்: செல்லப்பா இம்மானுவேல் - மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்....
Loading...
Share on Google Plus
Loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment