பிரபல நடிகையை அடித்து துன்புறுத்திய கணவர் –வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..! - நடந்தது என்ன..? - Grime Now
Loading...

பிரபல நடிகையை அடித்து துன்புறுத்திய கணவர் –வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..! - நடந்தது என்ன..?

Loading...


பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை வீணா மாலிக். அவ்வப்போது டாப்லெஸ் புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். இவருக்கும் தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
4 ஆண்டுகளில் தற்போது இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது வீணா மாலிக், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக வெளிப்படையாக கூறினார்.
மனம் நெகிழ்ந்துப் போன அவரது கணவர், இனி இதுபோல் செய்யமாட்டேன் தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள் என கெஞ்ச, வீணாவும் மனம்மாறி அவர் சொன்னதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு அவரை ஏற்றுக்கொண்டார்.


Share on Google Plus
loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment