கணவரை பிரிந்த இளம்பெண்! நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவன்… செய்த கொடூரம்! - Grime Now
loading...

கணவரை பிரிந்த இளம்பெண்! நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவன்… செய்த கொடூரம்!

Loading...

அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த இளம்பெண்(25) ஒருவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் தினேஷ்வரன், அந்த இளம்பெண்ணுடன் பழகியிருக்கிறார். அந்த பெண்ணும் தினேஷ்வரனுடன் நல்ல முறையில் பழகியிருக்கிறார்.
ஆனால் தினேஷ்வரன் மனதில் அந்த இளம்பெண் மீது சபலம் இருந்துள்ளது. அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைத்தான். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தான்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி தினேஷ்வரன் அந்த இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அருகிலுள்ள ஆற்றுப் பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறான். அங்கே அவனது நண்பர்கள் 4 பேர் காத்திருந்திருக்கிறார்.
தினேஷ்வரன் மற்றும் அவனது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தினேஷ்வரன் மற்றும் அவனது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.


மரண அறிவித்தல்: செல்லப்பா இம்மானுவேல் - மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்....
Loading...
Share on Google Plus
Loading...
loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment