முதல் இரவில் இங்கெல்லாம் தொடாதீர்கள்: காரணம் இருக்கிறது..! படிச்சு ருசிங்க..! - Grime Now
Loading...

முதல் இரவில் இங்கெல்லாம் தொடாதீர்கள்: காரணம் இருக்கிறது..! படிச்சு ருசிங்க..!

Loading...



எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு வித பயத்தோடு தான் உங்கள் வெட்டில் முதல் நாள் காலடி எடுத்து வைப்பார்கள்.

பெண்கள் புது இடம் என்றால் சற்று வசதியின்மையை உணர்வார்கள். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வசதியின்மையாகத் தான் இருக்கும்.


ஆகவே உங்கள் மனைவியை வசதியாக உணர வைப்பதற்கு, அவர்களிடம் அன்பு, அக்கறை போன்றவற்றை நன்கு வெளிப்படுத்துங்கள்.

முதலிரவு என்பது தான் மிக முக்கிய இரவு. உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணமும், மிக மோசமான எண்ணமும் அந்தஇரவில் தான் உண்டாகும்.

அதற்கு நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். முதலிரவில் மென்மையாக பேசுவதில் ஆரம்பியுங்கள்.

அவசர அவசரமாக படுக்கையில் தள்ளாதீர்கள். மனைவியின் முந்தைய வாழ்கையை கிளறாதீர்கள், மென்மையாக முத்தமிடுங்கள்.

கைகளில் இருந்து முத்தமிடுங்கள். கைகளை ஆதரவாக பற்றுங்கள். பின் பேச்சுக் கொடுங்கள். உங்கள் துணை சில ஏக்கங்களை வெளிப் படுத்த ஆரம்பிப்பார்.

அதன் பின் உற்சாக விளையாட்டை ஆரம்பியுங்கள். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நடந்து கொள்ளாதீர்கள்.

உங்களுக்கும் உறவு முதன் முறைதான்(?) எனது போல நடந்து கொள்ளுங்கள்.

பெண்ணின் துணையின் மார்க்கத்தை மிக மென்மையாக கையாளுங்கள். நகம் படாமல் வருடுங்கள். வயிறு வரை தான் உங்களுக்கு லிமிட்.

அதன் கீழ் படும் படாமலும் கைகளைக் கொண்டு சென்று குறிப்பால் உணர்த்தி விட்டு வந்து விடுங்கள்.

காரணம் பெண்களுக்கு கூட அவர்களின் அந்தரங்கப் பகுதி பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் அந்தப் பகுதி ஒன்றும் அருவருப்பானது அல்ல என்று புரிய வைத்து…

பின்…இஷ்டம் போல ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள். வாழ்த்துகள்.

Share on Google Plus
loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment